பெங்களூரூ அணி

img

தொடர் தோல்விகள்... மீண்டு வருமா சிஎஸ்கே - பெங்களூரூ அணியுடன் இன்று பலப்பரீட்சை

தொடர்ந்து 4 தோல்விகளை கண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ந்து வெற்றிகளைத் தொடரும் முனைப்பில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியுடன் இன்று பலப்பரீட்சை செய்கிறது.